விலை - முத்து குமரன்

Photo by laura adai on Unsplash

அழகான!
உன் மழலை மொழியால்!
என் மனம்!
குழந்தையாகிறது!!
!
மென்மையான!
உன் புன்னகையால்!
என் மனம்!
கலையாகிறது!!
புயலான!
உன் கொலுசோசையால்!
என் மனம்!
சிலையாகிறது...!
கனமான!
உன் கனவுகளால்!
என் மனம்!
கவிதையாகிறது...!
குணமான!
உன் குறும்புகளால்!
என் மனம்!
குது£கலமாகிறது...!
நிலையான!
உன் நினைவுகளால்!
என் மனம்!
விலையாகிறது...!
க. முத்துக்குமரன்
முத்து குமரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.