விஞ்ஞானம் - சென்னை - நவின், இர்வைன்

Photo by Julian Wirth on Unsplash

விஞ்ஞானம் தோற்கிறது!!
என்னவள்!
உள்ளிழுத்து!
வெளிவிடும் மூச்சுக்காற்றுக் !
கார்பன் டை ஆக்ஸைடாம் !
யார் சொன்னது? !
பிறகெப்படி நான்!
இத்தனை நாள் உயிரோடு!?!
சென்னை - நவின், இர்வைன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.