அன்னையர் தினம்! - சென்னை - நவின், இர்வைன்

Photo by Jr Korpa on Unsplash

அதிகாலையில் !
அழைத்து!
வாழ்த்துச் சொன்னால்!
அன்னையின் அயர்ந்த !
தூக்கம் கெட்டுவிடும் என்று!
அலுவலகம் சென்றவன்!
அனுமதி பெற்று !
அவசர அவசரமாகக் காரில் !
பறந்து வந்தான்!
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…!
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!!
சென்னை - நவின், இர்வைன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.