அனுபவம் - ஸ்ரீமங்கை

Photo by FLY:D on Unsplash

மொட்டைப்பாறைக்குக்கீழ் !
சுழித்தோடும் தாமிரபரணி. !
தாவித்துளையத் !
துறுதுறுக்கிறது மனம். !
இங்கேதானே இழுப்பில் !
தவங்கினாய்? - பட்டறிவு போதகம் !
கர்ப்பிணி மனைவி, !
கட்டாமல் விட்ட ஆயுள் காப்பீட்டு சந்தா... !
................................ !
என்றேனும் ஒருநாள் !
என் அசட்டுத் தைரியம் !
ஜெயிக்கும்
ஸ்ரீமங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.