கிழக்கை வங்கதேசத்திற்கும்!
மேற்கை பாகிஸ்தானுக்கும்!
வடக்கை சீனாவுக்கும்!
தெற்கை இலங்கைக்கும்!
மிச்சத்தின் எச்சத்தை!
அரசியல்வதிகளுக்கும் விற்றுவிட்ட!
பாரத மாதாவின் தவபுதல்வர்கள் நாங்கள்,!
இனி கொடையழிக்க கோவணத்தை!
தவிர வேறொன்றுமில்லை....!
!
-- ராமசுப்ரமன்யன்

ராமசுப்ரமன்யன்