காந்த ஈர்ப்புச் சொல் - பனசை நடராஜன், சிங்கப்பூர்

Photo by Tengyart on Unsplash

வாலிபத்தின் ஆரம்பத்தில் !
போதை தரும் கள், !
வீழ்ந்த பின்னே உள்ளத்தினைக் !
காயமாக்கும் முள், !
ஆண்பெண் பேதமின்றி !
தாக்கும் அம்புவில், !
என்றபோதும் எல்லோருக்கும் !
எண்ணும்போதே தித்திக்கும் !
காதல் என்ற அந்த !
காந்த ஈர்ப்புச் சொல்!! !
-பனசை நடராஜன், சிங்கப்பூர்
பனசை நடராஜன், சிங்கப்பூர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.