உணர்வாயா பெண்ணே? - பாரதி ஜேர்மனி

Photo by FLY:D on Unsplash

பெண்ணென்று உனை எண்ணி !
பேதையாகக் குனியாதே !
அடுக்களைக்குள் அடைந்திருந்து !
அவிந்து நீயும் எரியாதே !
உனக்குள்ளே சக்தி உண்டு. !
உணர்வாயா பெண்ணே1 !
மகவாக்கி மனிதராக்கி !
மானிடத்தை வளர்க்கின்றாய்!
மனங்களிலே அன்பு என்னும் !
அமுதத்தை விதைக்கின்றாய் !
அவனியிலே பெண்களெல்லாம் !
அரசாளும் காலமிது!
அடுப்படி தான் சொந்தமென்று !
அவிந்து நீயும் எரியாதே !
- பாரதி
பாரதி ஜேர்மனி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.