தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
எரிந்த நூல் அகம் - நளாயினி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
எரிந்த நூல் அகம் - நளாயினி
Photo by
FLY:D
on
Unsplash
அகரம் எழுதிய மண்ணில்!
கல்வித்தடம் பதிக்க!
தமிழன் மூச்சாய்!
நிமிர்ந்து நின்ற!
நூல் அகம்!
எரிந்து தவித்த கோரம்.!
தழுவிப்புரட்ட!
துடித்த கைகள்!
சாம்பரை மட்டுமே!
தொட்டழுத கோரம்.!
விழி வர மறுத்த கண்ணீர்!
முளைத்துப்பெருத்த உறுதி!
இனவெறிக்கெதிராய்!
சபதமெடுத்து!
சங்கு முழங்கி!
உயிர்த் தீ வளர்க்கும்!
வேங்கைகள்.!
நற்சிந்தனையை தரமறுத்து!
ஏட்டுக்கல்வியையும்!
பறித்த இனவெறி!
முடிந்ததா?!
தலைக்கனம் பிடித்த!
தமிழன்.!
ஓ! தலைக்கனம்!
கல்விக்கனம்!
வீரக்கனம்.!
இனவெறி அரசால்!
என்ன செய்ய முடிந்தது.!
_____!
நளாயினி
நளாயினி
Related Poems
நளாயினி குட்டிக்கவிதைகள் 1
இருப்பு
வாழ்க்கை
கருவை சுமப்பது எப்படி?
அ-ப்-பா
நான்
மனசு
ஆதித்தாய்
நாட்காட்டி
நிழல் நிஜம்
ஞாபக மழை
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.