கிபி 2000 க்குப் பின் - மாலியன்

Photo by FLY:D on Unsplash

ஆறறிவு ஜந்துக்களினால் பாழடைந்த பூமி !
எரிமலைக் குமுறலாய் பெருமூச்செறிந்தது, !
நச்சு வாயுவை ஏந்திய காற்று பட்டமரங்களின் கிளைகள் !
தழுவி எழுக என ஊழைக்காத்தாடிடும் - !
எலும்புகளுக்கிடையில் !
சூரிய கிழவனின் முகத்தை மறைத்து எழுந்த புகைகள் பல !
கோடி ஆண்டுகளின் பின் பனியுகத்தை ஏற்படுத்தி ஓய்வு கொள்ள !
எழுந்தது உயிரி பக்ரீறியாக்களும் ஜல்லிகளுமாய் !
சூரிய துணை !
கொண்டு வெளித்தது வானம் - !
கூர்ப்பின் முதிர்ச்சியில் சில ஆறறிவு !
ஜந்துக்களாகிட அதில் ஒன்று உரைக்கும் டார்வினைப் போல் !
மனிதம் குரங்கிலிருந்து .... !
!
6-1992
மாலியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.