நண்பனின் மரணம் - எதிக்கா

Photo by FLY:D on Unsplash

வலிகளை உணர்த்தியது !
நண்பனின் மரணம்!
துவண்டுபோகிறேன் நான்!
என்னைச் சுற்றியுள்ளவர்கள்!
ஏதோதோ பேசி!
பதறுகிறார்கள்!
கோபங்கொள்கிறார்கள்!
அமைதியாகிறார்கள்!
பிறத்தலுக்கும்!
இறத்தலுக்கும்!
இடையிலான வாழ்வியலை!
விளங்கிக்கொண்டாலும்!
இருந்தும் ஏனோ!
என்னால் மட்டும்...!
எதையுமே !
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
எதிக்கா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.