தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
நினைவூட்டுகிறேன் - சிபி பாபு
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
நினைவூட்டுகிறேன் - சிபி பாபு
Photo by
Jr Korpa
on
Unsplash
நினைவூட்டுகிறேன்!
என் கண்மணியே!
பள்ளி நாட்களில்!
பேனா பென்சில்!
நோட்டு புத்தகம்!
எதிர்பாராமல் தந்துபோனாய்!!
இன்றோ!!!!
புத்தகமாய்...!
உன் இதயத்தை!
எதிர் பார்க்கிறேன்!
ஏனடி தராது போகிறாய்?.!
சிபி பாபு
Related Poems
நினைத்திருக்கலாம் அவள்
என் நண்பனே!.. சொல்லடி என்.. என்னவளு
கடலுக்கு ஓர் வேண்டுகோள்
சேற்றுச்சகதி.. சொல்லடி என்
பனிக்கோர் ... கால விரயம்
காயங்களுடன் ஒரு கன்னி மனசு
பல்லி
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.