காசுக்காக சந்தோஷமா...!
சந்தோஷத்துக்காக காசா...!
பொய் மட்டும் வேணாம்!!
என்னை ஏமாற்றி...!
இந்த தொழிலுக்கு தள்ளிட்டாங்க!!
என் குடும்ப சூழல்...!
தெரியாம வந்துட்டேன்...!
இன்னும் பலப்பல...!
முதுமை வரைக்கும் காத்திருக்க வேணாம்..!
அந்த தனிமை கொடுமையானது!!
உங்கள் கண் சிமிட்டும் ஓசை கூட கேட்கும்...!
அந்த தனிமை எயிட்ஸ்சை விட கடுமையானது!!
விலைக்கு போகாமல்..நல்ல வேலைக்கு போங்க!!
செய்யும் தொழிலே தெய்வம் என வேண்டாம்...!
பாவம் அந்த சாமிக்கே அடுக்காது!!
நான் சொல்ற சாமி....நம்ம புரோக்கர் சாமி இல்ல!!
அந்த கடவுள சொன்னேன்....!
!
-அய்யா.புவன்
அய்யா.புவன்