வெளிவாசல்பாலன் - தமிழ் கவிதைகள்

வெளிவாசல்பாலன் - 10 கவிதைகள்

ஒரு பறவை என்னோடு நட்பாகியிருந்தது!
அதன் சிறகுகள் !
அழகானவை என்றனர் சிலர்!
அவை கம்பீரமானவை என்றேன்...
மேலும் படிக்க... →
கொடிகொடிகொடி!
கொடியிடையாளே...!
உன் நடனத்தில் !
காற்றாகிறது உடல்!
கலையாகிறது பிரபஞ்சம்!
தாளமும்...
மேலும் படிக்க... →
இந்த நகரத்தில்!
பெய்த கடைசி மழைத்துளியின்!
ஓசையில் ஒலித்த உன் பாடல்!
காலடியோசையா இதயத்தின் ஒலியா!...
மேலும் படிக்க... →
உன்னுடைய இதயத்தில் !
எதை நிரப்பி வைத்திருக்கிறாய் !
என்று கேட்டாள் அவள். !
பூக்களும் வாசனையுமென்ற...
மேலும் படிக்க... →
போனதடி ஒரு பகல் பொல்லாத நாளாய்!
உன்னிடமிருந்து திரும்பி வருகையில் !
கடல் கொந்தளித்துக் காற்றில் மோ...
மேலும் படிக்க... →
சாதுர்யை!
பூவரசம் மரநிழலின் கீழே!
என்ன பேசுகின்றன புலுனிகள் !
உன்னைப்பற்றியா!
அல்லது தங்களைப் ப...
மேலும் படிக்க... →
மௌனத்தைக்கடப்பதற்கு!
வழியென்ன சொல்!
ஒரு கேள்விக்கும் !
அதன் பதிலுக்குமிடையில்!
அந்தரித்துக் கொண்...
மேலும் படிக்க... →
ஆடலி ஆடலி என்றேன்!
கோபுரத்தில் ஒலித்த குரல்!
திசைகளில் பெயர்ந்து காற்றாயிற்று. !
வானத்தில் மிஞ்...
மேலும் படிக்க... →
திறக்கப்படாத கதவின் உட்புறத்தில்!
தொங்கும் ஓவியத்தில்!
வயலெட் புக்களின் நடுவே !
பச்சைச் செடிகளில்...
மேலும் படிக்க... →
1.சொல்லடி அரசி யாரென்று!
!
மழைப்பொழுது நீ!
பனிவிழும் காலை ஒளி நீ!
காற்றிலாடித் துடிக்கின்ற கொடி...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections