தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
ஹெச்.ஜி.ரசூல் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
ஹெச்.ஜி.ரசூல்
ஹெச்.ஜி.ரசூல்
- 9 கவிதைகள்
உறைந்த தேவதைகள்
பல நூறு இறக்கைகளோடு!
முகமெல்லாம் வியர்க்க!
தூரங்களை பறந்து தாண்டிய!
களைப்பெதுவுமின்றி!
என் வாசல்...
மேலும் படிக்க... →
ஒளியென்று சொல்ல எதுவுமில்லை
ஒளியென்றுசொல்லஎதுவுமில்லை!
-------------------------------------!
எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது....
மேலும் படிக்க... →
துரோகத்தின் தருணம்
என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்!
வாசல் கதவுகளை!
வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு!
ஒரு துரோகத்தி...
மேலும் படிக்க... →
கறவை
அள்ளக் குறையாத பாலூற்றின் !
அமுத சுரபிகள்-காம்புகள் !
மூக்குத் துவாரங்களில் !
மூக்கணாங் கயிறுகள்...
மேலும் படிக்க... →
குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
என் நெஞ்சின் மீது படுத்துறங்கும்!
சின்னமகள் பர்வீனுக்கு!
கனவில் ஒரு பூதம் வந்தது!
பூதத்தின் உருவம...
மேலும் படிக்க... →
ஹவ்வா
ஹெச்.ஜி.ரசூல் !
1)தனது இடப்பக்க விலாஎலும்பை !
தேடிக் கொண்டிருந்த ஆதம் !
எதிரே நின்ற ஹவ்வாவைப் பார...
மேலும் படிக்க... →
அறைக்குள் மெளனம்
ஹெச்.ஜி.ரசூல்!
!
ஒரு மீன்குஞ்சைப் போல் வளர்ந்தேன்!
அப்போதும் பேசமுடியவில்லை!
கண்ணாடிதொட்டி விடுத...
மேலும் படிக்க... →
நிரம்பி வழிதலின் துயரம்
என் மெளனங்களையும்!
நழுவித் தவழும் அலைகளையும்!
கைப்பிடித்து விளையாடியதோடு!
இந்த கணம் நின்றுவிடவில்...
மேலும் படிக்க... →
நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
ஹெச்.ஜி.ரசூல்!
தலையால் நடந்து கொண்டிருக்கும்!
ஒரு வினோத பட்சியின் பின்னே!
துரத்தப்பட்டு அலைக்கழிக...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை