அனிச்சை வால்கள் - ரவி அல்லது

Photo by Jr Korpa on Unsplash

எப்படி
சொன்னாலும்
புரிய மறுக்கிறது
நாய்.
நன்றி கெட்டவர்கள்
நாங்களென.
ரவி அல்லது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.