தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
மழை இரவின் கதை - றஞ்சினி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
மழை இரவின் கதை - றஞ்சினி
Photo by
FLY:D
on
Unsplash
அறைக்குள் ஒளித்துக்!
கொண்டிருக்கும்!
இருள் !
மெழுகுவர்த்தி ஒளியில்!
அரை நிர்வாணமாகிறது!
மெல்லியதாய் இசைத்துக்!
கொண்டிருக்கும்!
ஜமேக்கக் காதலனின் !
பாடல் !
எங்கிருந்தோ !
அழும் குயிலின் ஏக்கம்!
தனிவழியில் மழை இரவில் !
கடந்துபோகும் !
பெண்ணின் சோகம்!
நட்சத்திரங்களைத்!
தொலைத்ததில்!
அழுது வடியும் வானம்!
இருளைக்கிளித்து !
உறுமிப்போகும் !
இடியும் மின்னலும் !
பனிப்புகாரும் காற்றும்!
திசைதெரியாது அலைந்த!
இப்படியான !
இரவொன்றில்தான்!
மழை இரவின் !
காதல் கதை முடிந்துபோனது
றஞ்சினி
Related Poems
கவிதைத் தீவு
ரகசியமானது இயற்க்கை
விடுதலை உணர்வு
உனது சீற்றத்தை புரிந்திடுவார்களா ?
மைன் நதியோடு
காதலே உன்னை என்ன செய்ய
உன் நிழல்
உன் தனிமை
அழிய மறுக்கும்
தோழன் முத்துக்குமாருக்கும்
ஒருமுறைதான் காதல் அரும்புமென
உண்மை விற்பவன்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.