என்ன கண்டாய்? - ரௌத்திரன்

Photo by Hasan Almasi on Unsplash

மண்மானம் காக்க; மக்கள்!
கடமையைப் போக்க; தேசம்!
உன்ஞானம் வேண்டி நிற்க!
உதவாத காதல் கொண்டாய்!!
தன்மானம் இழந்து நின்றாய்!
தகுதியும் மறந்து சென்றாய்!
சன்மானம் என்ன கண்டாய்?!
சாம்வரை கண்ணீர் தானே
ரௌத்திரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.