உடன் பிறப்பு - பனசை நடராஜன், சிங்கப்பூர்

Photo by engin akyurt on Unsplash

பிள்ளைப் பேறே !
தொல்லை என்றெண்ணியதால்.... !
அரிதாகப் !
பெற்றுக் கொண்டாலும் !
ஒன்றோடு நின்றதால்.. !
அக்கா, தங்கை, !
அண்ணன், தம்பி எல்லாம் !
அறியாத வார்த்தைகளாகி... !
அடையமுடியாத !
பேராசையானது !
இன்றைய குழந்தைக்கு! !
- பனசை நடராஜன், சிங்கப்பூர்
பனசை நடராஜன், சிங்கப்பூர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.