வதந்தி - செல்வா

Photo by Amir Esrafili on Unsplash

பேருந்து பயணத்தின்!
இரைச்சல் இடையே!
பயணிகளுக்குள் பயணித்து!
விட்டுச் சென்ற பாடநூலை!
பெற்றுச் செல்லும்!
தெரு சந்திப்பின் !!
வெட்டிப்பேச்சு மாநாட்டிலும்!
நீர் நிரம்பிய குடங்களுடன்!
நெஞ்சம் நிரம்பாத மங்கையரிடமும்!!
என்மேல் ஏற்படாத!
உன் காதல்!
வதந்தி களாக!
வாழ்ந்து செல்கிறது!
!
கவிதை : செல்வா
செல்வா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.