வைகறை நிலா கவிதைகள் 28-10-07 - வைகறை நிலா

Photo by engin akyurt on Unsplash

நிலா!
-------!
ஜோடி ஒன்று!
தேடாத!
தனிப் பறவை.!
- வைகறை நிலா!
அகிம்ஸை!
----------------!
எவரையும்!
காயப்படுத்தாத!
அழகான ஆயதம் !
- வைகறை நிலா
வைகறை நிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.