வார்த்தைகளைத் தேடுகிறேன்… - வைகறை நிலா

Photo by engin akyurt on Unsplash

அழகாய் பேச!
தமிழில்!
ஆயிரம் வார்த்தைகள்!
இருந்தும்!
ஒன்று கூட!
கிடைப்பதில்லையே!
நீ!
அருகினில்!
இருக்கும் பொழுது…!
- வைகறை நிலா
வைகறை நிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.