பார்.!
சுவரில் வரிசையாய்!
உன் சிவப்பு பௌர்ணமிகள்.!
இப்படி!
என் இதயங்களை!
இங்கா உலர்த்துவது?!
என்னைச்சுட்டெரிக்கும் உன்!
நெற்றிக்கண்களை இங்கு தான்!
மாட்டி வைத்திருக்கிறாயா?!
வெள்ளைச்சுவருக்கும் கூட!
உன்னால்!
சுமங்கலி பூஜை

ருத்ரா