உன் தனிமை - றஞ்சினி

Photo by Steve Johnson on Unsplash

நான் தனிய இருப்பதைப் !
பற்றி நீ !
கவலைப்படுவதாய் !
எனக்கு உன்துணை கட்டாயம் !
தேவையாக இருப்பதாய் !
ஏன்மேல் நிறையவே !
அனுதாபம் இருப்பதாய் அதை !
நான் அறியாமல் இருப்பதாய் !
இப்படி நிறையவே பேசினாய் !
இவை எனக்கு புதியவை இல்லை !
நண்பனே !
நான் சுதந்திரமாக இருப்பதற்கு காரணமே !
உன்துணை இல்லலாமல் இருப்பதுதான் !
இதை நீ அறிந்திருக்க ஞாயமில்லை !
இனியாவது !
உன் தனிமைபற்றிபப் பேசு !
பயப்படாமல் மனம் திறந்து . !
றஞ்சினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.