உன் நிழல் - றஞ்சினி

Photo by Jan Huber on Unsplash

என் இனிய உயிரே!
உனைப்!
பிரிந்த பொழுதுகளை!
மீட்கமுடியாது!
தவிக்கிறேன் !
ஓராண்டானபின்னும் !
முடியவில்லை அம்மா!
நான்!
உன்னருகில் வரும்போது!
நாம் இழந்த பொழுதுகளை!
மீட்பதற்கும்!
உனக்கு !
செய்ய தவறியவைகளை!
செய்வதற்கும் அனுமதிதா!
காத்திருக்கிறேன்
றஞ்சினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.