கவிஆக்கம்: பாண்டித்துரை!
எதையோ யோசித்து!
அடித்து!
கிறுக்கி!
அழகாய்!
ஒவ்வொரு முறை!
எழுதிய பின்பும்!
பலமுறை!
படித்துப் பார்ப்பேன்!
மீண்டும்!
படிக்கத் தோன்றும்!
அடுத்தடுத்து!
நான்!
எழுதும் வரை!
மீண்டும்....!
கவிஆக்கம்: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497!
இரவின் திருட்டு!
கவிஆக்கம்: பாண்டித்துரை!
!
தூங்கப் பிடிக்காமல்!
புரண்டு புரண்டு படுக்கும்போது!
ஏதோதோ சிந்தனைகள்!
எதும் ஞாபகத்தில் இல்லாமல்!
நான் தான் சொன்னேன்ல!
ச்சீ போடா!
உளறலுடன்!
எனையறியாமல்!
எப்போழுது தூங்குவேனோ!
காலையில் விழித்ததும்!
கண்களில் இரத்தமாய்...!
!
கவிஆக்கம்: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497

பாண்டித்துரை