ஆறாவது விரல் - நீதீ

Photo by engin akyurt on Unsplash

கவிஆக்கம்: நீ “ தீ ”!
அவ்வப்போது முளைத்து!
எரிந்துபோன!
சாம்பலாய் உதிர்ந்தாலும்!
என்னை!
முழுமையாய்!
எரிக்கும் வரை!
தினமும்!
தினமும்!
புகையின் நடுவில்!
புதிதாய் முளைக்கும்....!
கவிஆக்கம்: நீ “ தீ ”!
தொடர்புக்கு: 006582377006
நீதீ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.