பெண் பார்க்கும் படலம் - மணிமேகலை

Photo by Jr Korpa on Unsplash

பெண்ணின் கையில்
காபி டம்ளர்கள்
அடங்கிய தட்டு

இவள் தான் இனி
எங்கள் வீட்டின்
புது வேலைக்காரி
மணிமேகலை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.