காய ஊஞ்சல் (பாராசூட்) - லலிதாசுந்தர்

Photo by FLY:D on Unsplash

தென்றல் தாலாட்டும்!
வான்வெளி ஊஞ்சல்!
இறக்கை முளைத்த !
பறக்கும் காளான்!
விமானம் புகாயிடுக்குகளிலும்!
வலம்வரும்!
தரையிறங்க ஓடுதளம்!
தேவையில்லை!
கட்டுபாட்டு அறை!
தேவையில்லை!
விமானியும் நீயே!
பயணியும் நீயே!
வசதிபடைத்தவர்களின் !
பொழுதுபோக்கு வாகனம்!
2050-ல் ஒவ்வொரு வீட்டிலும்!
இன்றியமையா இருக்கும்!
ஏர்கார். !
- லலிதாசுந்தர்
லலிதாசுந்தர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.