தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
கடவுள் அற்ற நிலம் - கிருத்திகன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
கடவுள் அற்ற நிலம் - கிருத்திகன்
Photo by
FLY:D
on
Unsplash
சிறகில்கனத்தபறவையின்!
துயரத்தை!
காலம் தின்ற!
மரணக்கூடுகள் உதிர்த்தன!
நொதிந்துபோன!
கனவுகளின் வெளியில்!
சிதறிய ரத்தம்!
கனவின் தாகத்தை களுவி!
விலகிக்கொண்டது!
கடவுள் அற்ற வெளியில்!
யன்னல் உடைத்த நிலம்!
விரும்பிக்களித்த!
இரவின் நினைவினை!
பெருத்த ஏவறைகளால்!
நிரப்பிக்கொண்டது
கிருத்திகன்
Related Poems
கனவுகள் நோக்கி நகரும் குருதி
தமிழ்பேசும்.. பே(தா)ய்நாடு.. பசி
மீண்டும் உன் மடி
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.