பூட்டு - க. ஆனந்த்

Photo by Tengyart on Unsplash

திரும்ப!
வரும் வரை!
திறக்கப்படாதென்ற !
திறக்கும் முயற்சி!
தோற்றாலும்!
உடைக்கப்படாதென்ற !
இருக்க முடியாது!
இன்னொரு!
பொருத்தமான சாவியென்ற !
பாதுகாப்பின்!
அடையாளமாகவே!
பார்க்கப் படுமென்ற !
நம்பிக்கையுடன் !
ஒவ்வொரு!
பூட்டிலும்!
தொங்கிக் கொண்டிருக்கிறது !
சந்தேகம்
க. ஆனந்த்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.