மரித்துப்போன சொற்கள் - இராம. வயிரவன்

Photo by Tengyart on Unsplash

சொற்கள்!
நாவில் ஒட்டிக்கொண்டு!
பல் இடுக்குகளுக்குள்!
மாட்டிக் கொண்டு!
கருப்பைக் கருவாய்ச்!
வாய்க்குள்ளேயே!
முடங்கிப் போய் !
‘நல்லவன்’ பட்டம்!
கிடைக்குமென்று!
தயங்கித் தயங்கி!
அமுங்கிப் போனதால்!
‘பொதிகழுதை’ யாக!
நாம்!!
உணர்வுகள்!
கொல்லுவதும்!
கொலைதான்!
சொற்கள் !
தற்கொலை !
செய்து கொண்டதால்!
நடைப்பிணங்களாக நாம்!!
இராம. வயிரவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.