தீபாவளி!!!
-------------!
மகிழ்ச்சி அளிக்கவில்லை!
இத் தீபாவளி!!
எவருக்கும் வாழ்த்து சொல்லவும்!
தோன்றவில்லை!!
ஒலிக்கும் வெடிச் சத்தமும்,!
சாலையில் சிதறிக் கிடக்கும்!
பட்டாசுத் துகள்களும்,!
ஈழத் தமிழர்களையே!
கண்முன் தோற்றுவிக்கின்றன

இமாம்.கவுஸ் மொய்தீன்