கோடை விடுமுறை!
கொண்டாட ஒரு!
சுற்றுலா !
குடும்பத்தோடு!
பாதித்துராத்தில்!
கண்கள் மேலே சொருக!
நாக்கு ஒருபக்கமாய் இழுக்க!
அப்படியே மூர்ச்சையற்று!
மயங்கியபடியே!
ஒருகணத்தில்!
எல்லாமே போயின!
திடீர் மார்படை!
அருந்தப்பில் !
மரணத்தின் வாயிலை !
தொட்டுவந்தாள் என் தாய்

எதிக்கா