அன்பு - சு.சிவா

Photo by FLY:D on Unsplash

தங்கா!
உனது கையெழுத்து!
கண்களில் ஒற்றிக்கொள்ளும்!
அழகு என்றேன்!
நீ!
எனது கையெழுத்தே!
அழகு என்றாய்!
உண்மைதான் சகோதரி!
அன்பை எப்படி எழுதினாலும்!
அழகாகத்தான் இருக்கும்.!
!
-சு.சிவா
சு.சிவா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.