காதலுக்குள் - அகிலன் லெட்சுமணன்

Photo by engin akyurt on Unsplash

காதலுக்குள் .... !
எல்லா திசைகளிலும் !
தேடிவிட்டேன் !
ஆழம் தோண்டி !
பார்த்துவிட்டேன் !
உதிரம் கலந்த காற்றாய் !
உணர்வுகள் கலந்த உடலாய் !
எங்கு ஊற்றெடுக்கிறாய் ? !
இதயத்தின் எந்த மூலையில் !
துடித்துக் கொண்டிருக்கிறாய் ? !
என் தேசத்தின் எந்த மூலையில் !
படையெடுத்தாய் ? !
என்றாவது கண்டுப்பிடிப்பேன் !
காதலுக்குள் உன்னை ! !
- அகிலன் லெட்சுமணன் !
A33-4-38, Jalan Puchong Permai 1/14 !
Taman Puchong Permai !
47100 Puchong, Selangor !
012-2581393
அகிலன் லெட்சுமணன்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.