மீட்சி - அறிவுநிதி

Photo by Tengyart on Unsplash

அறிவுநிதி!
பிரத்யேக அழைப்பொலியில்!
அவிழும் காட்சிகள்!
நடுநிசியில் விழித்துக்கொண்டு!
இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது!
பெறுவது ஒன்றுமில்லாதபோதும்!
உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்!
வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்!
தீராத ஏக்கத்தின் நினைவு!
பெரும் கனவுகளாக சபிக்கின்றன.!
!
-அறிவுநிதி!
-சிங்கப்பூர்
அறிவுநிதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.