என் வாழ்க்கை - அனாமிகா பிரித்திமா

Photo by FLY:D on Unsplash

மனதின் ரணங்கள் !
நாட்கள் கடந்தாலும்!
ஆறாது !!
மனதின் ஏக்கம்!
மாதங்கள் கடந்தாலும்!
மாறாது !!
மனதின் துக்கம்!
வருடங்கள் கடந்தாலும் !
தீராது !!
என் மனதில் தங்கள் நினைவுகள்!
ஜென்மங்கள் கடந்தாலும்!
நீங்காது !!
இனி ஏவறும் குடியிருக்க முடியாது !
கிழிந்து விட்ட மனதில்!
அதை தைப்பதற்கு !
வேறு ஏவரையும் அனுமதிக்க !
இயலாது !!
!
நீங்கள் விட்டு சென்ற!
நினைவுகளை!
கவிதைகளாக்கி கொண்டேன் !!
!
நீங்கள் விட்டு சென்ற!
கவிதைகளை!
நினைவுகளாக்கி கொண்டேன் !!
இவை இரண்டையும்!
நிரந்தரமற்ற!
நிமிடங்களில்!
ஜிவிக்கும்!
என் வாழ்க்கை !
ஆக்கிக்கொண்டேன்
அனாமிகா பிரித்திமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.