தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
த.சரீஷ் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
த.சரீஷ்
த.சரீஷ்
- 11 கவிதைகள்
நாளை உன் வருகைக்காக
நீழும் இரவுகளின்!
ஒவ்வொரு!
வினாடியின் முடிவிலும்!
உன் பெயர் ஒலிக்கும்!
காணும் கனவுகளின்!
ஒவ்வொர...
மேலும் படிக்க... →
தொப்புள் கொடி
என்னால் அவளைப்போல் !
நடந்துகொள்ள முடிவதில்லை. !
இருப்பினும்... !
இதை அவளிடம் !
சொல்லிக்கொள்வதும்...
மேலும் படிக்க... →
சிறைச்சாலை
மனித நடமாட்டமில்லாமல் !
என்றுமில்லாத !
மயான அமைதி !
வீதியெங்கும் பரவியிருக்கும். !
நம்பிக்கையில்...
மேலும் படிக்க... →
அழகிய வாழ்வுக்கு ஏங்கும்
அடுத்த கணப்பொழுது !
உடனடியாக பறிக்கப்படும் !
உரிமைகள்...! !
சில சமயங்களில் உயிரும்...! !
சகோதரிக...
மேலும் படிக்க... →
காலம் எதிர்பார்த்த கலங்கரை
நினைப்பதில் பாதியும்!
கனவுகளின் மீதியும்!
உடைந்து உடைந்து!
கரைந்து கொண்டே இருக்கிறது!
முன்பனியில...
மேலும் படிக்க... →
ஆடுகளம்
மாறாத சுவடுகளாக!
அங்கும்!
இங்கும்!
சிலசமயங்களில்!
மறக்கமுடியாமல் அகலவிரிந்தாடும்!
துயரங்களாக......
மேலும் படிக்க... →
உதவாத மனிதர்கள்
அதிசயப்படவோ!
அல்லது!
ஆச்சரியப்படவோ!
இங்கு...!
ஏதுவுமே இல்லை!
எல்லாம் என்றென்றும்!
வழமைபோலவே.!...
மேலும் படிக்க... →
சிலுவைகள் சுமந்தபின்பு
அந்த...!
பாழடைந்த கதவுகளுக்குள்!
இன்றுவரை...!
அடைபட்டு தேங்கிக்கிடந்த!
எங்கள் இலட்சியங்கள்!
உடை...
மேலும் படிக்க... →
பயணம்
என்ன இது என்ற!
இதுவரை...!
பதில் கிடைக்கப்படாத!
கேள்வியோடு!
வளமையான பயணம்!
தொடர்கிறது இன்றும்.!...
மேலும் படிக்க... →
திறக்கப்பட்ட கதவுகளின் வழியே
கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக !
திறக்கப்பட்ட !
கதவுகள் மூடப்பட்டும் !
மூடப்பட்ட கதவுகள் !
மறுபட...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
›