புஸ்பா கிறிஸ்ரி - தமிழ் கவிதைகள்

புஸ்பா கிறிஸ்ரி - 16 கவிதைகள்

நாட்டில் அவலமங்கே!
ரோட்டில் வாருங்கள்!
போராடிக் காத்திடுவோம்!
வாதாடிச் சமர்புரிவோம்!
மாணவர் சமூக...
மேலும் படிக்க... →
பகல் முழுவதும்!
பாத யாத்திரை போய் வந்த!
வாகனங்கள் குறைந்து!
அமைதியாகக் கிடக்கும் சாலை!
சரித்திரம...
மேலும் படிக்க... →
ரோஜாத் தோட்டத்து !
ராஜ மகனே! !
நீயோ தொழுவத்தில் !
தோன்றிய !
தெய்வ குமாரன். !
பிதாவின் மகன் !
ம...
மேலும் படிக்க... →
விட்ட இடத்திலிருந்து !
தொட்டுப் பார்க்க !
நினைக்கும் மனம் !
இன்னும் மறக்கவில்லை !
அந்த சோகத்தின்...
மேலும் படிக்க... →
உச்சித் தென்னைமரத்தில்!
பச்சை ஓலை !
படபடத்து அழகுகாட்டும்.!
பழுத்துப் பழுப்பேறி!
மரத்தை விட்டுக்...
மேலும் படிக்க... →
எத்தனை மரங்கள் ?!
அமைதியாகக் காத்து நிற்கின்றன!
இன்னும் எவர் வருவார்கள் ?!
எவர் போவார்கள் என்ற எத...
மேலும் படிக்க... →
முளை கட்டிய விதை மண்ணில் விழுந்து!
மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து!
பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட...
மேலும் படிக்க... →
என்றும்மை !
உதவி கேட்டு நிற்போர்க்கு !
இதோ வருகிறேன் என்றே கூறிவிட்டு, !
இருந்த இடம் தொ¤யாமல், !...
மேலும் படிக்க... →
சிந்திக்க மறந்த காரணத்தால்,!
சிந்திக்காது விட்டு,!
நொந்து நு£லாகி!
வெந்து வேலாகி!
கந்தலாகி!
கடம...
மேலும் படிக்க... →
நினைவுகள் தடம்மாறிப் போவதனால் !
தாலாட்டிச் செல்லும் எண்ணங்கள் !
துயரங்களாய் மாறி !
மீளாத சோகத்தில...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections