நீ வரும் வழியில் - வைகறை நிலா

Photo by engin akyurt on Unsplash

நீ !
வரும் வழியில்!
காத்திருக்கிறேன்..!
என்னைப் போலவே!
இங்குள்ள !
செடிகளும்!
மலர்களும்!
மலரின் இதழ்களும்!
உன் இதழ் சிரிப்பைக் காண…!
- வைகறை நிலா
வைகறை நிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.