ஆக்கியோன் - ஹைக்கூ - ராஜேஷ் ஞானசேகரன்

Photo by Steve Johnson on Unsplash

வரிசையாய் வந்த எறும்புகள்
வாசனை அறிந்ததும் வட்டமிடுகின்றன
வாசலில் போட்ட புள்ளிக்கோலத்தைச் சுற்றி.
ராஜேஷ் ஞானசேகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.