அன்பே!!
நான், நம் நட்பே!
புனிதம் என நினைத்தேன்!
அதை புனித மற்றது!
என எண்ணிவிட்டாய்!!
நான்!
ஒவ்வொரு நாளும் பாசத்தை!
மிகுதி படுத்தினேன் - நீயோ!
அந்த பாசத்தை!
குறைத்துக் கொண்டாய் - ஆனால்!
நீ என் மேல்!
உண்மையான அன்பு!
வைத்து உள்ளாயா..... என்று!
தெரியவில்லை - ஆனால்!
நான் வைத்த அன்பு!
உண்மை அது நிரந்தரமானது!
அன்பே!!
ஒன்று மட்டும் உண்மை!
நீ என்னை நெருங்கி வந்தாலும்!
விலகிச் சென்றாலும்!
பாதிப்பு தன்னுடையது தான்!
அன்பே!!
ஏன் என்றால்

பரம்பை கோபி, தமிழ்நாடு