கோடையின் இறுதி நாட்கள் - பார்த்திபன்

Photo by Amir Esrafili on Unsplash

கோடையின் இறுதி நாட்கள்,
ஒவ்வொன்றாய் அணையும் விளக்குகளைப் போல்
பிரகாசித்து மங்குகின்றன.
ஒரு விளக்கை விட்டு
இன்னொரு விளக்கிற்குப் பறக்கும்
ஈசலாய் நான்
பார்த்திபன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.