கனவு தேவதை.. இலையுதிர்.. மண் - ப . ஜெயபால்

Photo by FLY:D on Unsplash

கனவு தேவதை.. இலையுதிர் காலம்.. மண் வாசனை!
01.!
கனவு தேவதை !
----------------------!
தூங்க எத்தனிக்கும் நிமிடம் !
மூளையிலிருந்து ஒரு காதல் கவிதை !
வந்து விழுந்தது !
படிக்க நினைத்து!
விரித்துப் பார்கையில்!
குடைப் பிடித்துச் சென்ற !
தேவதை ஒருவளின்!
பாதங்கள் மட்டுமே பதிந்திருந்தது ....!
02.!
இலையுதிர் காலம் !
--------------------------!
ஒரு வேனிற்கால வேளையில்!
ஏனோ!
காற்றுடனான உரையாடலை!
முறித்துக்கொண்டிருந்தன!
இலைகள் ........ !
03.!
மண் வாசனை !
-------------------!
மழை!
மண்ணோடு பேசும்!
மௌனமொழி
ப . ஜெயபால்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.