தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
கூடம் குளம் - மு.வெங்கடேசன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
கூடம் குளம் - மு.வெங்கடேசன்
Photo by
Pawel Czerwinski
on
Unsplash
கூடம் குளம்
பள்ளியில்
அனு(ணு)ஷ நட்சத்திரத்தில்
பிறந்த குழந்தைகளுக்கு
அட்மிஷன் கிடையாதாம்.
கூடங்குளத்தில்
கொண்டாட
கூடாத விழா
அனு(ணு)மன் ஜெயந்தியாம்
கூடங்குளத்தில்
பிறக்கும் குழந்தைகளுக்கு
அனு(ணு) என்ற
பெயர்சூட்ட தடையாம் .
கூடம் குளத்தில்
அனு(ணு)பவம்
இல்லாதவர்களுக்கே
இனி வேலையாம்.
கூடம் குளத்தில்
வெளியூர் காரர்கள்
உள்ளே நுழைய
அனு(ணு)மதி இல்லையாம்
கூடம் குளத்தில்
அரிசி "உலை"
கொதித்தால் இனி
அபராதம்
விதிக்கப்படுமாம்
மு.வெங்கடேசன்
Related Poems
புத்தாண்டே உன்னால் முடியுமா ?
சவரம்
மதத்துபோன மத்தாப்பு
மெழுகுவர்த்தியுடன் ஓர் உரையாடல்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
பனி மூட்டம்
யார் இந்த தமிழன் ?
சூழ்நிலை கவிதை
அவர்கள்
கொடுக்கிறேன்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.