தோற்றுவிட்டதை !
ஒப்புக்கொள்ளத்தானே !
வேண்டும்.. !
தோல்வியிடம் !
சொன்னேன்.. !
நான் !
தோற்றுவிட்டேன். !
தோல்வியிடம் !
தோற்ற !
நான் !
வெற்றியை !
வெல்லாதிருக்க !
தடுக்க நினைக்கும் !
அனைத்தையும்.. !
தோற்கடிக்க வேண்டும்... !
நான் !
தோற்று போகும் !
காலத்தில்.. !
என் வெற்றியை !
சொல்ல !
விட்டு செல்வேன்.. !
சில குறிப்புகளோடு.. !
-மன்மதன் !
துபாய்