நம்பிக்கை - இலெ.அ. விஜயபாரதி

Photo by FLY:D on Unsplash

 

பெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?
இலெ.அ. விஜயபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.