உனது முதல் கவிதை… - சி.புகழேந்தி

Photo by Jr Korpa on Unsplash

நீ எழுதுகோலை
சோதிப்பதற்காக
வெற்று காகிதத்தில்
கிறுக்கி பார்த்தாய் …
நான் படித்த
முதல் மொழியில்லா கவிதை அது…
சி.புகழேந்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.