நிறமாறும் மனிதர்கள் - செ.உதய குமார்

Photo by Pawel Czerwinski on Unsplash

வானில் பெருமழை
ஒன்று கண்டேன் !
அன்று வானில்
வெண்ணிற மேகம்,
கருத்திருந்ததையும் கண்டேன் !
இயற்கை எழில் கொஞ்சும்
மேகமே நிறமாறும் போது
மனிதன் என்ன விதிவிலக்கா ?
என்றுணர்ந்தேன்.
செ.உதய குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.