நீ வந்து சென்றதாலெயே!
தலைகுனிந்த பூக்கள்!
நிறைந்ததாய்!
மாறிய காடு!!
அன்னங்கள் எல்லாம்!
பறக்க துவங்கின!
நடக்கும் உரிமை!
உனக்கென சொல்லி!!
நகைப்பதை நிறுத்தடி!
நட்சத்திரங்கள்!
சிதறி சில விபத்துகள்!
நடக்கலாம்!
வேல் விழி காயத்துக்கு!
மருந்தில்லை எனவே!
ஆயுத ஒழிப்பை!
ஆதரிக்கலானேன்.!
மொத்தமாய் தர உன்னை!
வற்புறுத்த மாட்டேன் -ஒரு!
முத்தம் போதும்!
முகத்துடன் பிறந்த!
நோக்கம் சிறக்க!!
தியாகு
தியாகு